Blog Archives

Sugar Daddy 13. All’s well and ends well

13. All’s well

"தம்பி! இந்த ஊறுகாய் பாட்டில்ங்க எல்லாத்தையும் பத்திரமா சுத்தி வச்சுக்கோ. என்ன தான் இந்தியன் ஸ்டோர்ஸ்-ல கிடைச்சாலும் நம்ம ஊர் flavour அதுல இல்லை... அப்புறம் மசாலாக்கள் எல்லாம் தேவைக்கு கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்கோ... இந்த விபூதி பொட்டலத்தை hand baggage-ல வைக்கட்டுமா இல்லை luggage-ல போட்டுக்குறியா?" ...

Read More »

Sugar Daddy 12. Daggers drawn

P206.12. Lines drawn

ஹரீஷ் வெளியே வந்தபோது இவன் வருவதை கவனித்த விக்னேஷ் செரிலிருந்து எழுந்து ஹரீஷை நோக்கி நடந்தான். "மாமாவுக்கு எப்படி இருக்கு?" அவன் குரலில் பதற்றம் தொனித்தது. ஹரீஷ் எந்த சலனமும் இல்லாமல் "ம்ம்... Doctors attend பண்ணிட்டு இருக்காங்க" என்று சொல்ல, விக்னேஷின் பதற்றம் கூடியது "Attend பண்ணிட்டு இருக்காங்களா...

Read More »

Sugar Daddy 11. Coming Out

11.Coming Out

"மேடம்! சார் ரொம்ப Critical-ஆ இருக்காரு... Immediate-ஆ Open heart surgery பண்ணனும். நீங்க இந்த undertaking form-ல கையெழுத்து போடுங்க... நாங்க எங்க doctors team-ஐயும், Operation theatre-ஐயும் பண்றோம்." நர்ஸ் அருந்ததியின் கையில் -ஐ திணித்துவிட்டு, விக்னேஷை பார்த்து "சார்! நீங்க initial deposit-ஆ ஒரு 2...

Read More »

Sugar Daddy 10. In the Heart beat

10. In the Heart beat

நரேனும் விக்னேஷும் Psychiatrist-ன் முன்பு spur of the moment-ல் இனி தாங்கள் மற்றவர்களிடம் வலிய போய் பேசுவதில்லை என்று உறுதியளித்திருந்தாலும் அங்கிருந்து வெளியேறும்போதே ஒருவேளை தாங்கள் தங்கள் சக்திக்கு மீறிய முடிவு எடுத்துவிட்டோமோ என்று பதைபதைக்க ஆரம்பித்திருந்தார்கள். இருந்தாலும் மற்றவர்களுடைய முடிவ...

Read More »

Sugar Daddy 09. Gerontophile

09. Gerontophile

நரேனுக்கு விக்னேஷ் திரும்பிவரும் வரைக்கும் இருப்பு கொள்ளவில்லை. விக்னேஷின் தந்தையை சந்தித்த பிறகு அவருடைய நியாயமான ஆசைக்கு குறுக்கே தான் நிற்பது தான் காரணமா என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டியது. இன்று விக்னேஷ் வந்ததும் அவனிடம் இருந்து தான் பிரியப்போவதாக சொல்லவேண்டும் என்று ஒருபக்கம் மனசாட்சி கூறினாலும...

Read More »

Sugar Daddy 08. Slow and Steady

08. Faking impotency

வழக்கம் போல மாலை நரேன் ஆஃபீஸிலிருந்து வந்த களைப்பு தீர குளித்துவிட்டு, இந்த கதையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு அலுத்துப்போன வழக்கமான அதே Bath Robe-ல் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அருந்ததி வீட்டுக்குள்ளே இருப்பதால் இத்தனை உரிமையாக கதவை திறப்பது விக்னேஷ தான்...

Read More »

Sugar Daddy 07. I am a Sugar Daddy

07. Sugar Daddy

வெள்ளிகிழமை இரவு... அருந்ததி வழக்கம் போல மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கப்போய்விட, ஹால் Smart TV-யில் Netflix-ல் "Sacred Games Season 2" வை பார்த்துக்கொண்டிருந்தார்கள் நரேனும், விக்னேஷும். இருவருமே sofa-வில் உட்கார்ந்துக்கொண்டு, Tea table-ல் உரசியபடி கால்களை நீட்டிக்கொண்டிருக்க, விக்னேஷ் நரேனின் மார்ப...

Read More »

Sugar Daddy 06. I Love You

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா…

நரேந்திரன் குளித்துவிட்டு அவரது வழக்கமான உடையான bath robe-ஐ சுற்றிக்கொண்டு TV Remote Control-ஐ எடுத்துக்கொண்டு Sofa-வில் சரிந்து எதிரில் இருந்த Tea Table மீது கால்களை போட்டுக்கொண்டு பார்க்க ஏதாவது உருப்படியான நிகழ்ச்சிகள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். இன்று மாலை வழக்கத்தை விட அதிக போக்குவரத...

Read More »

Sugar Daddy 05. Emotional Baggage

05. Emotional Baggage

அடுத்த சில நாட்கள் விக்னேஷ் பக்கத்து வீட்டு கதவில் தன் காதை கழற்றி மாட்டிவிட்டது போல ஒவ்வொரு சத்தத்தையும் monitor செய்துகொண்டிருந்தான். தன்னுடைய message-கள் படிக்கப்பட்டிருக்குமோ என்ற பலமான சந்தேகம் காரணமாக நரேன் வீட்டில் எப்போதாவது கேட்கும் (வழக்கமான புருஷன் பொண்டாட்டி) வாக்குவாதங்கள் விக்னேஷ் மனதி...

Read More »

Sugar Daddy 04. Smack and slap

04. முதல் அடி

"விக்னேஷ் பாய்..." ரூம்மேட் குழைவாக கூப்பிடுவதில் இருந்தே அவன் ஏதோ கோரிக்கையோடு தான் வருகிறான் என்று விக்னேஷுக்கு தெரிந்தது. "சொல்லு குணால்... என்ன வேலை ஆகணும்?" என்று நேரடியாக கேட்டான். குணால் தன் தலையை சொறிந்தவாறே ஒரு இளிப்போடு "என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் இன்னைக்கு என்னை பார்க்க வர்றா..." என்ற...

Read More »
Free Sitemap Generator