From Beginning to End (Do Começo ao Fim)

பெயர் From Beginning to End (Do Começo ao Fim)
மொழி Portuguese
வெளியான வருடம் 2009
வகை Feature film
தளம் Theatrical Release
YouTube-ல் கிடைக்கிறதா? ஆம்
நடிகர்கள் Rafael Cardoso; João Gabriel Vasconcellos; Júlia Lemmertz; Fábio Assunção
இயக்குநர் Aluizio Abranches
கதைச்சுருக்கம்

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

எழுதப்பட்ட புராணங்களில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இருந்த நெருக்கம், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த ஈர்ப்பு என்று இலைமறை காயாக ஓரினக்காதலின் இருப்பை பதிவு செய்திருந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டிலும் ஓரினக்காதலையோ இல்லை ஓரினச்சேர்க்கையையோ இந்த சமூகம் இன்னும் முழுசாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓரினக்காதல் கதையில் incest-ம் சேர்ந்துக்கொண்டால்? இவை இரண்டும் இணைந்த திரைப்படம் கழுவி கழுவி ஊற்றப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஒரு இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் இருவரும் ஓரினக்காதலர்களாக மாறும் இந்த பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட போர்ச்சுகீஸ் மொழிப்படம் எந்த ஒரு straight காதல் கதைக்கும் சளைத்தது இல்லை என்று தோன்றும்.

From Beginning to End (Do Começo ao Fim)
Aluizio Abranches என்பவர் இயக்கிய இந்த படம் பிரேஸின் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் முழுவதுமாக படமாக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்கள், நடிகர்கள், கதை நடக்கும் இடம், குறைவான ஓடும் நேரம் என்று மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெறும் ஒன்பது பிரிண்டுகளுடன் வெளியானபோது 100,000-ம் பேருக்கு மேல் பார்த்து அதை 2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினர். அதை தொடர்ந்து அந்த படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. பின்னர் அந்த படம் பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு DVD-களில் வெளியான போது அத்தனை டிவிடிக்களும் இரண்டே வாரங்களில் விற்று தீர்ந்துவிட்டனவாம். திரைப்படங்களின் தொகுப்பான IMDB-ல் 6.6/10 என்ற மதிப்பெண்ணையும், 57 comment-களையும் பெற்று இருக்கிறது.

Random கதைகள்

From Beginning to End (Do Começo ao Fim)
அப்படி பரபரப்பாக பேசப்பட்ட இந்த படத்தின் கதை என்ன? 1986 – கண்களை மூடிய நிலையில் பிறக்கும் தாமஸ், பிறந்த பிறகு பல வாரங்கள் வரை கண்ணை திறக்கவில்லை. ஜூலியட்டா, அவரது தாயார், தாமஸ் தயாராக இருக்கும் போது, கண்களைத் திறப்பான் என்று நம்புகிறார். பிறந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தாமஸ் தனது கண்களைத் திறந்து பாற்க்கும் முதல் நபர் அவன் சகோதரர் பிரான்சிஸ்கோவை தான்.

From Beginning to End (Do Começo ao Fim)
1992 – ஜூலியாட்டா ஒரு மனைவி மற்றும் அன்பான தாய், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிகிறார். அவரது இளைய மகன் தாமஸ், அவரது இரண்டாவது கணவர் அலெக்ஸாண்ட்ரே மூலம் பிறந்த குழந்தை. ஜூலியாட்டாவுக்கு அவரது முதல் கணவர் பெட்ரோ மூலம் பிறந்த மூத்த மகன் பிரான்சிஸ்கோ அவன்ன் தந்தையுடன் அர்ஜென்டினாவில் வசிக்கிறான். விவாரத்து பெற்ற பிறகும் பெட்ரோவும் ஜூலியட்டாவும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். குழந்தை பருவத்தில், பிரான்சிஸ்கோவும் தாமஸும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஒருமுறை குழந்தைகள் இருவரும் பெட்ரோவுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை ப்யூனஸ் அயர்ஸில் செலவிடும் போது அவர்களது “நெருக்கம்” பெட்ரோவுக்கு மனக்கிலேசத்தை உருவாக்குகிறது. அவர் அதை ஜூலியாட்டாவிடம் தெரிவித்த சில மாதங்களில் பெட்ரோ இறந்துவிடுகிறார். அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் “பிரித்து” வைக்கப்படுகின்றனர்.

From Beginning to End (Do Começo ao Fim)
2008 — பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்சிஸ்கோவுக்கு 27 வயதாகவும், தாமஸுக்கு 22 வயதாகவும் இருக்கும் போது, அவர்களது தாயார் ஜூலியட்டா இறந்துவிடுகிறார். பிரிந்திருந்த சகோதரர்கள் இப்போது சந்தர்ப்ப வசமாக ஒன்றாக வசிக்கும் சூழ்நிலை உருவாக, இத்தனை நாட்கள் உள்ளுக்குள் இறுகியிருந்த காதல் வெளிப்பட்டு ஒரே வீட்டில் காதலர்களாக வாழ ஆரம்பிக்கிறார்கள். ஒலிம்பிக்கிற்கான முயற்சியில் சில ஆண்டுகள் ரஷ்யாவில் தங்கி பயிற்சி பெற தாமஸ் அழைக்கப்படுகிறான். சகோதரர்கள் காதலர்களாக இணைந்து வாழ ஆரம்பித்த பிறகு அவர்கள் பிரிவது இதுவே முதல் முறை என்றாலும், தாமஸ் போட்டியில் பங்குபெற பயிற்சிக்காக ரஷ்யா செல்கிறான்.

தாமஸ் இல்லாமல் பிரான்சிஸ்கோ தனிமையில் போராடுகிறான். பிரான்ஸிஸ்கோ கிளப்பில் சந்தித்த ஒரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தாலும், அவனால் தாமஸை தவிர வேறொருவருக்கும் தன்னை கொடுக்க முடியாது என்று உணர்கிறான். அங்கே ரஷ்யாவில் வசிக்கும் தாமஸும் பிரான்ஸிஸ்கோவின் பிரிவில் அவன் தான் தன் உயிர் என்று கண்டுக்கொள்கிறான். இருவரும் videocam வாயிலாக virtual sex-ன் மூலம் தங்கள் விரகத்திற்கு வடிகால தேட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் உடல்ரீதியான பிரிவு தாங்க முடியாமல் பிரான்சிஸ்கோ ரஷ்யாவிற்கு செல்கிறான். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகிறார்கள்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

From Beginning to End (Do Começo ao Fim)
இது போன்ற படங்களின் பிரச்சனை என்னவென்றால் (சமுதாயத்தால் வரையறுக்கப்படாத) உறவுகளை அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக காட்டும் விதத்தில் நாம் சொக்கிப்போய்விடுவோம். நம்மையும் மீறி அவர்களை ஆதரிக்க தொடங்குவோம். அதுவே நம்மை சுற்றி நடக்கும்போது நமது எதிர்வினை வேறாக இருக்கும். இந்த படத்திலும் அதுவே தான் நிகழ்கிறது. படம் visually aesthetic-ஆக நம்மை ஈர்க்கிறது. Lead characters இருவரும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் விளையாட்டு வீரர்கள் (athlete மற்றும் swimmer) என்பதால் கட்டுடம்பில் கவர்ச்சியாகவும், வெறும் speedo மற்றும் bulge தெரியும் உடைகளில், இது தவிர முழுநிர்வாணம் மற்றும் கேமிராவுக்கு முன்பு உடலுறவில் மிக இயல்பாக இருக்கிறார்கள். நடிகர்கள் என்பதை மீறி உண்மையான காதலர்களை அவர்களுடைய வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் நாம் எட்டிப்பார்ப்பது போல natural-ஆக இருக்கிறார்கள். கதை நடக்கும் இடமும் கண்ணை கவர்வதாக இருக்கிறது. ஏற்கனவே எனக்கு பிரேசில் மற்றும் பிரேசில் ஆண்கள் மீது ஒரு weakness இருக்கிறது. இந்த கதைக்களமும், கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க பிரேசில் நாட்டில் இருப்பதால் என்னையும் அறியாமல் நான் அவர்கள் மீது பாரபட்சமாக ஈர்க்கப்பட்டுள்ளேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய்யாக மாறிவிட்டதால் நம் 'விஜய்யின் விளையாட்டுக்கள்' கதைகளை நிறுத்திவிடலாமா?

View Results

Loading ... Loading ...

From Beginning to End (Do Começo ao Fim)
“உடற்கவர்ச்சி” ஈர்ப்பு என்பது யாருக்கு நடுவேயும் வரலாம். குறிப்பாக வெவ்வேறு அப்பாக்களுக்கு பிறந்த half-brothers, இரு consenting adults-க்கு நடுவே பூக்கும் gay உறவை நாம் judge பண்ணமுடியாது என்றாலும் படம் இந்த இந்த ஏடாகூடமான உறவை ஒரு fairy tale போல காட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. கதை நடக்கும் சமயத்தில் பிரேசிலின் சூழல் Gay-க்களுக்கு அனுகூலமாக இல்லை என்பதை ஓர் இடத்தில் கூட பதிவு செய்யவே இல்லை. அது மட்டுமல்லாமல் பொதுவாக சமுதாயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு நடக்கும் bullying, குறிப்பாக பள்ளி மற்றும் உறவினர் வட்டத்தில் எழும் கேலிகள், இவை ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்று எந்த ஒரு sensitive-ஆன விஷயங்களையும் தொடாமல் வெறும் 4-5 கதாபாத்திரங்களையும், ஒரு வீட்டை மட்டுமே வைத்து எளிதாக கடந்துவிடுகிறார் இயக்குனர்.

From Beginning to End (Do Começo ao Fim)
இந்த incest relationship ஏற்கக்கூடியதா இல்லையா என்பது தனிமனித கருத்து, அதனால் நான்/நாம் அங்கு போக வேண்டியதில்லை. ஆனால் இது அங்கொன்று இங்கொன்றுமாக நிகழ்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். தாமஸ் மற்றும் ஃபிரான்ஸிஸ்கோ ஒன்றாக “வாழ” ஆரம்பித்த பிறகு அவர்களது உறவில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்துக்கொள்ளும் சுவாரசியம் எனக்கு உள்ளது. அது போல வேறு கதை எதுவும் காண கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இந்த படத்தை தேடி நீங்கள் அலைய வேண்டாம் என்பதால் படத்தின் முழுநீள வீடியோவை கீழே பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

முன்னோட்டம்

  • முழு நீள வீடியோ(கள்)


  • கதை எப்படி இருக்கு?

    0 / 5 Results 0 Votes 0

    Your page rank:

    நீங்க செக்ஸ் கதாநாயகர்களை பத்தி படிக்கிறதால அதை பற்றின கேள்விகளுக்கு உங்க பதில் என்ன?

    யார் குறித்த படங்களும் தகவல்களும் எதிர்பார்க்கிறீர்கள்?

    எந்த அம்சம் உங்களை கூடுதல் கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறது?


    அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button
    Free Sitemap Generator

    Adblock Detected

    Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.