திமிங்கிலம் தின்ற பாலா
சரத் தங்கியிருந்த ஹோட்டலில் மிஸ்டர் இந்தியா போட்டியின் துவக்க விழா நடந்தது. அங்கே சரத் தங்கியிருக்கிறான் என்று தெரிந்ததும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சரத்தை விழாவில் பங்கு கொள்ள அழைத்தனர். சரத்தும் தீபாஞ்சன் கூட வருவதாக சொன்னான். விழா கோலாகலமாக நடந்தது