இந்த கதைகள் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்தவைகளா?

ஹா! ஹா! நடந்திருக்கலாம் என்று பேராசை தான் ஆனால் நான் ஒரு சாதாரண, அசுவாரசியமான boring வாழ்க்கையை வாழும் சராசரி ஆண். எனது கனவுகள் வேண்டுமானால் colourful-லாக, larger than life வகைகளாக இருக்கலாம் ஆனால் நிஜம் அதற்கு நேர்மாறானவை. சில கதைகளில் வரும் சம்பவங்கள் எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பிட்டு படங்களாக உங்கள் முன்னே விரிந்திருக்கின்றன. எனவே உங்கள் கேள்விக்கு பதில் – வெகு சில சம்பவங்கள் நிஜமானவை.

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.