முதலில் மல்லிகாவை உருவகப்படுத்தியது பாலிவுட்டில் கதாநாயகியின் கற்புக்கரசி இமேஜை உடைத்த மல்லிகா ஷெராவத்தை நினைத்து தான். ஆண் பல பெண்களோடு படுத்தால் அவன் ஆண்மைக்கு உருவம் கொடுக்கும் மன்மத ராஜா, அதையே பெண் செய்தால் அவளை தேவடியாள் என்ற முத்திரை குத்தும் சமூகத்தில் ஒரு பெண் தன்னுடைய பாலுணர்வுக்கு வகை வகையாக ருசிப்பது தவறல்ல என்பது எனது கருத்து. ஆனால் அதே சமயத்தில் உடலுறவுக்காக உறவுகளை சிதைப்பதோ இல்லை துணையை கொள்வதோ நியாயம் இல்லை என்பது எனது எண்ணம். பல இடங்களில் மல்லிகாவுக்கு தன் கணவன் மீது அன்பு இருப்பதையும், அவள் கணவன் அனில் தன் மனைவிக்கு பிடித்திருந்தால் மற்ற ஆணோடு அவன் முன்பே உடலுறவு கொள்வதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதை சினோடு கதையில் சொல்லியிருக்கிறேன். அதே கதை அனில்-மல்லிகா விடிய விடிய இன்பமாக உடலுறவு கொண்ட பிறகு தான் அந்த கதை ஆரம்பிப்பதாக எழுதியிருக்கிறேன். அதே சமயம் அனிலும் தன்னுடைய ஈரினச்சேர்க்கை விருப்பம் காரணமாக பல ஆண்களுடடும் உடலுறவு மட்டும் கொள்வதாக சமன் படுத்த முயற்சித்திருக்கிறேன். கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல என்பது எனது எண்ணம். காலம் முழுக்க ஒரே புண்டையோடோ அல்லது சுன்னியோடோ வாழ்வது என்பது கற்பு அல்ல. துணைக்கு விசுவாசமான அன்பும், அக்கறையுடனும் இருப்பது மட்டுமே கற்பு.
...