Gay உறவுகளை அடிப்படையாக கொண்டு sex-ஐ தாண்டி உணர்வுப்பூர்வமாக கதைகளை தமிழில் படிக்க ஆசை தான். ஆனால் இணையத்தில் ரொம்ப கொஞ்சமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் காண கிடைக்கிறது. அதனால் நான் படிக்க விரும்புவது போல நானே எழுதலாம் என்று முடிவு செய்து எழுதுவது தான் – உயிரில் கலந்த உறவே, Sugar Daddy, Paying Guest, அயலான் அன்பு, காத்துவாக்குல ஒரு காதல் போன்ற தொடர்கதைகள். என்னை போல இருக்கும் யாருக்காச்சும் இது போன்ற உணர்வுப்பூர்வமாக கதைகள் பிடிக்கலாம். அவர்கள் தேடும் போது என்றேனும் இந்த கதைகள் அவர்கள் கண்ணில் படலாம்…

Free Sitemap Generator