சாருக்கு அப்படி என்ன வடக்கத்திய ஆம்பளைங்க மேலே மட்டும் கூடுதல் ஈர்ப்பு? தமிழ்நாட்டு பசங்க செக்ஸியா இல்லையா?

க்ர்ர்ர்… அழகை ரசிக்குறதுன்னு வந்துட்டா அதோட மூலத்தை ஆராய்ச்சி பண்ணனுமா என்ன? நான் வயசுக்கு வந்தப்போ தமிழ்ல பிரபலமா இருந்த ஹீரோக்கள் – ரஜினி, கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், முரளி, அர்ஜுன், சரத்குமார்… எல்லோருமே மக்களுக்கு பிடிச்ச நல்ல நடிகர்கள் தான்.. ஆனா எத்தனை பேரு “செக்ஸி”ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… உடம்பு, செக்ஸ் அப்பீல்னு பார்த்தா எனக்கு தேறுனது சரத்குமார் தான்… அப்புறம் கார்த்திக் பற்றி நிறைய செக்ஸ் கிசுகிசுக்கள் கேள்விப்பட்டதால கார்த்திக் எப்படி “ஓத்திருப்பான்னு” ஒரு ஆர்வம். இப்போதைய ஹீரோஸ் எல்லாரும் நான் பார்த்து lanky teenagers-ஆ அறிமுகமாகி இப்போ வளர்ந்த ஆண்களா இருந்தாலும் எனக்கு அவங்க எல்லாம் “சின்ன பசங்க”ளா தான் தெரியுறாங்க… விஜய், ஜெய் தவிர. Six Pack abs வச்சு உடம்பை காண்பித்தாலும் எனக்கென்னவோ சூர்யா பயங்கர “Homely figure”, அஜித் Style icon… புதுப்பசங்கள்ல ஹரீஷ் கல்யாண் கொஞ்சம் செக்ஸியா தெரியுறான். செக்ஸியா புது பசங்க வந்தா தான் அடுத்து வர்ற பதிவுகள்ல வித்தியாசம் காண்பிக்க முடியும்… பாக்கலாம்.

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!