இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா…
AVM Preview Theatre-ல் edit செய்யப்பட்ட படத்தை இயக்குனர் தரணி, கதாநாயகன் விக்ரம், தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் மற்றும் பலர் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். Preview முடிந்ததும் ஒரு விநியோகிஸ்தர் “ப்ஸ்ஸ்…” என்று உதட்டை பிதுக்கினார். “பாட்டு சீன்ஸ்