தொடர்கதைகள்

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

  1. அ.அ 01. அயலான் வருகை
  2. அ.அ 02 இவன் யாரோ…
  3. அ.அ 03 நல்லதா போச்சு… 🙂
  4. அ.அ 04. நூல் விட்டு பார்த்து…
  5. அ.அ 05. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தது
  6. அ. அ 06 ஏடாகூட அன்பு
  7. அ. அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
  8. அ. ஆ 08 இருட்டு அறை, முரட்டு முத்தம்
  9. அ. அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
  10. அ. அ 10 முழுசா முதல் தடவை
  11. அ.அ 11. Emoji வேணாம்… நேர்ல தான் வேணும்
  12. அ.அ 12. புறாவுக்கு அக்கப்போரா?
  13. அ. அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
  14. அ. அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
  15. அ. அ 15 “பள்ளி”ப்பாடம்
  16. அ. அ 16 நாம Bi இல்லை… Gays
  17. அ. அ 17 பழக்கணக்கு
  18. அ. அ 18 கன்னி கழித்தவன் கன்னி கழிந்தபோது…
  19. அ. அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
  20. அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
  21. அ. அ 21 Rebound Sex
  22. அ. அ 22 புதிய பறவை
  23. அ. அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“ச்சீ… நான் என்ன உன்ன மாதிரி பாக்குறவன் கூட எல்லாம் படுக்குற அலைஞ்ச ஜென்மம்னு நினைச்சியா? நான் உன்னை sincere-ஆ love பண்ணுனதால தான் உன் கூட படுத்தேன். ஆனா நீ ஊர் மேயுற தோட நிக்காம Live cam-ல காமிச்சு காசு கூட வாங்குற தேவடியான்னு தெரியாம போச்சு… நீ காசு சம்பாதிக்க தான் என்னை உஷார் பண்ணி வீடியோ எடுத்து pornhub-ல போட்டியா?” நான் பதற்றத்தில் அவன் Planet Romeo-ன் inbox-ஐ பார்த்ததை உளறிவிட்டேன். அசோக் கொதிநிலைக்கு போக இது போதாதா?

Random கதைகள்

“ரொம்ப ஓவரா பேசுறீங்க கார்த்தி… நான் ஊர் மேயறவன் தான். ஆம்பள உடம்புங்க கூட படுக்க அலையுறவன் தான்… இதை வெளிப்படையாவே ஒத்துக்குறேன். ஆனா உங்களை என்னான்னு சொல்றது? வீட்டுல பொண்டாட்டி இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரன் கூட ரகசியமா படுக்கறவனும் ஊர் மேயுறவன் தானே? ஆம்பள உடம்பு தேடி அலைஞ்சவன் தானே?” – அசோக்கும் திரும்பி தாக்க தொடங்கினான். யுத்தம் என்று வந்துவிட்டால் எதிராளியை பற்றி யோசிக்க கூடாது என்பது உலக நியதி.

“அது வந்து…” நான் தடுமாறினேன். “நான் உன்னை மனசார love பண்ணினேன் அசோக்.. Love-ல sex இருக்குறது சகஜம் தானே… ஆனா நீ…” உண்மையில் அதற்கு மேல் எப்படி என்னை தற்காத்து கொள்வது என்று தெரியாமல் தவித்தேன்.

திரை படைப்புகள்

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“Love-ங்குறது எல்லாம் சும்மா சால்ஜாப்பு கார்த்தி… உங்க love ரொம்ப sincere-ன்னா உங்களால் ஊருக்கு முன்னாடி நான் அசோக்கை love பண்றேன்னு சொல்ல முடியுமா? சொல்றீங்களா?” அசோக்கின் தொடுத்த அம்பு என் நெஞ்சை குத்தி கிழித்து வெளியேறாமல் நின்று வலித்தது. “சரி! love பண்றேன்னு சொல்ல வேண்டாம்… எங்களுக்குள்ளே sex-ங்குற அளவுக்கு இல்லைன்னாலும் உடலளவுல நெருக்கம்னு இருக்குன்னு பொய்யாவது சொல்ல முடியுமா?” நான் அடிபட்ட போர்வீரனாக எழுந்திருக்க முடியாமல் தவிக்க, அசோக் விடாமல் தாக்குதலை தொடர்ந்தான்.

“அடுத்தவங்க கூட படுக்கனும்னு முடிவு பண்ணிட்டா அதை நியாயப்படுத்த என்ன வேணும்னாலும் சொல்லிக்கலாம்… ஆயிரத்தெட்டு காரணம் கண்டுபிடிக்கலாம்…. பொம்பளைங்க கள்ள தொடர்பு வச்சுக்கிறதுக்கு என்ன காரணம் சொல்லுவாங்க… புருஷன் அன்பா இல்லை அதனால் அன்பு தேடி அலைஞ்சேன்னு சொல்லுவாங்க… ஆனா அன்பான புருஷன் இருந்தும் ஊர் மேயுற பொம்பள என்ன சொல்லுவா? வெறும் அன்பு மட்டும் உடம்பு ஆசையை தீர்க்காது… அன்பு வேற உடம்பு வேற.. அதனால அடுத்தனுக்கு காலை விரிச்சேன்னு சொல்லுவா… சோரம் போகனும்னு முடிவு பண்ணிட்டா காரணமே தேவையில்லை… என்னவோ காதல், கற்பு, ஊர் மானம்னு கதை விடுறீங்க… ரோகிணி உங்க கிட்டே அன்பா தானே இருக்காங்க, படுக்கையிலே திருப்தியா தானே இருக்காங்க… அப்புறம் என்ன மயிருக்கு என் கூட படுத்தீங்க?” அசோக்கின் கேள்வியில் நியாயம் இருப்பதாக பட்டது.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“நீ… நீ தான் முதல்ல ஆரம்பிச்சே… அன்னைக்கு கோபால் வீட்டுல rehearsal பண்ண போயிருந்தப்போ தூங்கிட்டு இருந்தவனை நீ தான் வந்து கட்டிப்பிடிச்சு உசுப்பேத்துனே? அன்னைக்கு நீ ஒன்னும் பண்ணலைன்னா நான் பாட்டு என் வேலையை பார்த்துட்டு போயிருப்பேன்… தூங்கிட்டு இருந்த என்னை நீ kiss பண்ணிட்டு போனப்போ நீயும் என்னை காதலிக்கிறேன்னு நினைச்சு தான் இந்த அளவுக்கு வந்து நிக்கிறேன்…” – இது நான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய்யாக மாறிவிட்டதால் நம் 'விஜய்யின் விளையாட்டுக்கள்' கதைகளை நிறுத்திவிடலாமா?

View Results

Loading ... Loading ...

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“அதுக்காக நீங்க பூளை நீட்டிக்கிட்டு வந்துடுவீங்களா? உங்களுக்கும் என் கூட படுக்கனுங்க்குற ஆசை இருக்குறதால தானே பின்னாலேயே வந்தீங்க? இல்லைன்னா என்னை தவிர்த்திருப்பீங்க அல்லது எனக்கு அப்படி பண்ணாதேன்னு advise பண்ணியிருப்பீங்க… நாம ரெண்டு பேருக்குள்ளேயும் அடுத்தவங்க மேலே ஒரு கவர்ச்சி இருந்துச்சு… அது Click-ம் ஆயிடுச்சு… நான் உங்களை விட இளமையா இருக்குறதால நீங்களும் இளமையா இருக்குறதா feel பண்றதுக்காக என் கூட படுத்தீங்களா இல்லை நான் பார்க்க அழகா இருக்கேன்னு உங்களுக்கு சபலம் தட்டுச்சோன்னு தெரியலை… ஆனா நான் தான் உங்களை மயக்கி படுக்க வச்சேன்னு ஊரை ஏமாத்தாதீங்க… என்ன நிஜம்ங்குறது உங்க மனசுக்கு தெரியும்…” அசோக் பேசப்பேச நான் ஆயிரம் பாம்புகள் ஒரே நேரத்தில் என்னை கொத்தியது போல மனசுக்குள் துடித்துக்கொண்டிருந்தேன்.

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
“எனக்கு இப்பவும் உங்களை ரொம்ப பிடிக்கும் கார்த்தி… ஆனா உங்களை மட்டும் தான் பிடிக்கனும்னு நினைச்சு நான் மத்தவங்க கூட fun பண்றதை நீங்க judge பண்றது எனக்கு பிடிக்கலை… எனக்கு விதம் விதமா அம்மணமா ஆம்பளங்க உடம்பு வேணும்… இது என் வாழ்க்கை… நான் யார் கூட படுக்கனும், எத்தனை பேர் கூட படுக்கனும்னு எல்லாம் நான் தான் முடிவு பண்ணனும்… என்னோட sex life-ஐ வச்சு நீங்க என்னை judge பண்ணனும்னு நினைச்சீங்கன்னா நீங்களும் அதே தப்பு தான் பண்றீங்க… நீங்க என் ஒருத்தனை மட்டும் நிறைய தடவை மேய்ஞ்சிருக்கீங்க… நான் நிறையப்பேரை ஒரு தடவை மேயுறேன்… அவ்வளவு தான் வித்தியாசம். ஒருவேளை உங்களுக்கு விதம் விதமா சாப்பிடனும்னு தோணியிருந்துச்சுன்னா நீங்களும் நிறைய பேர் கூட படுத்திருப்பீங்க… உங்களுக்கு பசிக்கலையோ இல்லை உடம்பு பசிக்கு சாப்பிட வேற யாரும் கிடைக்கலையோ…. உங்களுக்கு தான் தெரியும்… அந்த frustration-ஐ என் மேலே காமிக்காதீங்க..” அசோக் நிதானமாக பேசினான்.

நான் பேச்சு வராமல் தரையை வெறித்து பார்த்தபடி நிற்க, அசோக் என் தோளில் கைவைத்து “ஆனா மனசளவுல உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு கார்த்தி… நான் Gay-ன்னு உண்மையை ஒத்துக்கிட்டு அதுக்கேத்தபடி வாழ முயற்சி பண்றேன்… நீங்க உங்க மனசுக்கிட்டே கூட நீங்க Gay-ங்குறத ஒத்துக்க மாட்டேங்குறீங்க… சீக்கிரம் closet-ல இருந்து வெளியே வாங்க… நான் சாயங்காலம் Pornhub-ல இருந்து நம்ம video-வை remove பண்ணிடுறேன்… நீங்க பயப்படாம வீட்டுக்கு போங்க” அசோக் என் தோளை இறுக்கி என் கன்னத்தில் சமாதான முத்தம் ஒன்றை வைக்க முயற்சிக்க, நான் அவனை தள்ளிவிட்டேன்.

அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
வேட்டையாட வந்தவன் தானே வேட்டைக்கு இரையாகிப்போன கதையாக அசோக்கை வெளுத்து வாங்கவேண்டும் என்ற வெறியோடு வந்தவன், அடித்து துவைத்த துணியாக கசங்கி களைப்புடன் Bus stop-ஐ நோக்கி நடந்தேன். பின்னால் அசோக் நிற்கிறானா என்று கூட பார்க்க தோன்றாமல் விறுவிறுவென்று நடக்க, இனிமேல் அசோக்கின் சங்காத்தமே கூடாது என்ற வைராக்கியம் தலைதூக்கியது. ஆனால் அடுத்த நொடியே “அவனை பற்றி தெரிந்து தானே அவன் மேலே ஈடுபாடு வளர்த்துக்கிட்டே… அவன் வீடியோ எடுத்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டான், Pornhub-ல் இருந்து video-வை நீக்குறேன்னும் சொல்லிட்டான்… அதுக்கு மேலே அவன் மேலே எதுக்கு கோபம் என்று நெஞ்சம் கெஞ்ச, ஒரு மனப்போராட்டத்துடன் வந்து நின்ற Bus-ல் ஏறினேன்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
Previous page 1 2
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.