தொடர்கதைகள்

அ. அ 16 நாம Bi இல்லை… Gays

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

  1. அ.அ 01. அயலான் வருகை
  2. அ.அ 02 இவன் யாரோ…
  3. அ.அ 03 நல்லதா போச்சு… 🙂
  4. அ.அ 04. நூல் விட்டு பார்த்து…
  5. அ.அ 05. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தது
  6. அ. அ 06 ஏடாகூட அன்பு
  7. அ. அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
  8. அ. ஆ 08 இருட்டு அறை, முரட்டு முத்தம்
  9. அ. அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
  10. அ. அ 10 முழுசா முதல் தடவை
  11. அ.அ 11. Emoji வேணாம்… நேர்ல தான் வேணும்
  12. அ.அ 12. புறாவுக்கு அக்கப்போரா?
  13. அ. அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
  14. அ. அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
  15. அ. அ 15 “பள்ளி”ப்பாடம்
  16. அ. அ 16 நாம Bi இல்லை… Gays
  17. அ. அ 17 பழக்கணக்கு
  18. அ. அ 18 கன்னி கழித்தவன் கன்னி கழிந்தபோது…
  19. அ. அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
  20. அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
  21. அ. அ 21 Rebound Sex
  22. அ. அ 22 புதிய பறவை
  23. அ. அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

அ. அ 16 நாம Bi இல்லை… Gays
“கார்த்தி! நீங்க என் கூட ஜாலியா இருக்க கூப்பிட்டீங்களா இல்லை கழுத்தறுக்க கூப்பிட்டீங்களா? I came for a blow job… Free advice கேட்க இல்லை” அசோக் கார் சீட்டை பின்னால் நன்றாக சரித்து நீட்டி படுக்க, அவனது ஆண்மை சின்னம், கொடிக்கம்பம் போல நெடு நெடுவென நின்றது. மாலை சூரியன் வெளிச்சதில் அதன் நிழல் அசோக்கின் சவுக்கு கட்டையை இன்னும் பிரம்மாண்டமாக காட்டியது. நான் குணிந்து அவன் பூளை ஊம்ப ஆரம்பித்தேன். அசோக் தன் கைகளை தலைக்கு பின்னால் கட்டிக்கொண்டு முன்பு கொடுத்த வாய்வேலையை திரும்ப வசூலிப்பது மட்டுமே என் வேலை என்று ஒதுங்கிக்கொள்ள, நான் என் கஷ்டத்தை உள்ளே ஒதுக்கிக்கொண்டு அன்று பெற்றதை இன்று திருப்பி கொடுக்கும் கடமையை மட்டும் செய்தேன்.

Random கதைகள்

பொதுவாகவே அசோக்குக்கு stamina அதிகம்… ரொம்ப நேரம் தாங்குவான்… ஆனால் இன்று கோபமும் சேர்ந்துக்கொள்ள, அவ்வளவு சீக்கிரம் கஞ்சியெடுக்கமாட்டேன் என்று விறைப்பு காட்டினான். நான் வாயடித்து விட்டும், ஓயந்தபோது கையடித்து விட்டும் அவனை எளிதில் கஞ்சி கக்கவைக்க முடியவில்லை. கடைசியில் போனால் போகிறது என்று நினைத்தானோ என்னவோ, மீண்டும் நான் வாய் வைத்து உறிஞ்சியபோது தன் கஞ்சி அணையை என் வாயில் திறந்துவிட்டு கஞ்சி வெள்ளத்தால் நிரப்பினான். நான் களைப்பாக எழுந்தேன். என் Bag-ல் இருந்து Water Bottle-ஐ எடுத்து தண்ணிரால் வாய்க்கொப்பளித்து என் பிரியமான அசோக்கின் கஞ்சியை வெளியே துப்பாமல் உள்ளே விழுங்கினேன்.

அ. அ 16 நாம Bi இல்லை… Gays
நான் என் சீட்-ஐ பின்னால் சரித்து நீட்டி படுத்து அசோக்கின் முகத்துக்கு அருகே என் முகத்தை கொண்டுபோனேன். கஞ்சியெடுத்த பிறகு சிலருக்கு வைராக்கியம் குறையும்… நான் அசோக்கின் முகத்தை தடவியபடி என் பக்கம் திருப்பினேன்.

திரை படைப்புகள்

“அசோக்… ஏன் என் மேலே கோபமா இருக்கே? நான் நம்மளோட நல்லதுக்கு தானே சொல்றேன்… நம்மள மாதிரி bisexuals-ங்க இது மாதிரி வேஷம் போட்டா தான் குடும்பத்துல மாட்டிக்காம நம்மள நாமே காப்பாத்திக்க முடியும்… Survival-ன்னு வரும்போது இஷ்டம், கஷ்டம் எல்லாம் பார்க்ககூடாதுடா…” நான் எட்டி அசோக்கின் உதட்டில் மென்மையாக முத்தம் வைத்தேன்.

“கார்த்தி! நீங்க Bi-ன்னு ஊரை ஏமாத்துங்க… இல்லை உங்களையே ஏமாத்திக்கோங்க… ஆனா என்னை convince பண்ண முயற்சி பண்ணாதீங்க… நாம எல்லாம் agmark முத்திரை பொறிக்கப்பட்ட சுத்தமாக Gays… நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் பொண்ணுங்கள கல்யாணம் பண்ணியிருக்கவே கூடாது… ஆனா கல்யாணம் பண்ணி ஊரை Straight-ன்னு ஏமாத்திட்டு இருக்கோம்…” அசோக்கின் கோப பெருமூச்சு என் முகத்தில் சூடாக அடித்தது.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

அ. அ 16 நாம Bi இல்லை… Gays
இப்போது என் sexual identity சீண்டப்பட்டதாக எனக்கு கோபம் வர “நான் ரோகிணி கூட திருப்தியா தான் செக்ஸ் வச்சுக்குறேன்… சைவம் சாப்பிடுறவங்க அசைவமும் சாப்பிடுறது இல்லையா? அதே மாதிரி தான் நானும்..” ஆவேசமாக பேச, அசோக் ஒரு ஏளன சிரிப்போடு என் உதட்டை பொத்தினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

என்னைக்காச்சும் இப்படி closet gay-ஆ இரட்டை வாழ்க்கை வாழுறது மூச்சு முட்டுதுன்னு feel பண்ணியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“கார்த்தி! Bi-ங்குறவங்க யார் தெரியுமா? ஆம்பளையையும் பொம்பளையையும் அவங்க அவங்களா பார்த்தா தானா mood வரணும்… ஆம்பளைய பொம்பளையா நினைச்சுக்கிட்டோ இல்லை பொம்பளையை ஆம்பளையா நெனச்சுக்கிட்டு ஆசை வரக்கூடாது. படுக்கையிலே பொம்பளையோட புண்டையில ஓக்குறப்போ மனசுக்குள்ள இப்போ ஓத்துட்டு இருக்குற பூளை ஆம்பளையோட வாயிலையோ இல்லை சூத்துலயோ ஓக்கறதா நெனச்சுக்குட்டு பொம்பளையை போடுறவன் Bi-கணக்குள வரமாட்டான். நீங்க எந்த category-ல வர்றீங்கன்னு நீங்களே உங்க மனசாட்சிக்கு பதில் சொல்லிக்கோங்க…” என்று என்னை திருப்பி தாக்கியபோது நான் நிலைகுலைந்து போயிருந்தேன்.

அடிபட்ட புலி போல சீற்றம் பொங்க, “அவ்வளவு தெளிவு இருக்குறவனா இருந்தா நீ ஏன் பொம்பளையை கல்யாணம் பண்ணினே? இன்னொரு ஆம்பளையை கல்யாணம் பண்ணிட்டு வாழவேண்டியது தானே.. ஓ! ஆம்பளையை கல்யாணம் பண்ணினா இப்படி மத்த ஆம்பளைங்களை மேயமுடியாது இல்லை… ஏன்னா பாம்போட கால் பாம்புக்கு தெரியுங்குறதால மேஞ்சா மாட்டிக்கிட்டு கஷ்டப்படனுமே..” நானும் என் நிலை மறந்து அனல் வார்த்தைகளை வீசினேன்.

அ. அ 16 நாம Bi இல்லை… Gays
“Thanks கார்த்தி… இப்போ தான் உங்க மனசுக்குள்ளே என் மேலே நீங்க வச்சிருக்குற நிஜமான அபிப்பிராயம் வெளியே வருது… நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நடத்துன போராட்டமும், அதுக்கு பதிலா என் குடும்பம் கும்பலா தற்கொலை பண்ணிக்குவோம்னு மிரட்டினதும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கல்யாணத்துக்கு அப்புறம் நான் தீபாவுக்காக என்னோட sexuality-ஐ மாத்திக்க முயற்சி செஞ்சு sex வச்சுக்க பட்ட பாடுங்க இருக்கே… ஒவ்வொரு sex session-ம் நெருப்புல இறங்குற மாதிரி இருக்கும்… ஸ்வேதா பிறந்ததே நான் Condomn போடாததால நடந்த விபத்து… குழந்தை மட்டும் இல்லைன்னா இந்த நேரத்துக்கு நான் ஏதாவது காரணம் சொல்லி divorce-க்கு apply பண்ணியிருப்பேன்… அதுக்கும் வழியில்லாம போச்சு!!!” அசோக் எழுந்து தன் pant-ஐ மேலே இழுத்து மாட்டினான்.

“சாரிடா… நான் உன்னை insult பண்ணனும்ன்னு சொல்லலை… ஏதோ generalise பண்ண வந்து உன்னை hurt பண்ணினதா ஆயிடுச்சு… I love you so much” என் குரல் குழறலாக ஒலித்தது.

“பரவாயில்லை கார்த்தி… நான் Gay-ங்குறத ஒத்துக்குட்டு என்னோட நேர்மை காரணமா நடிக்கவும் முடியாம, அதே சமயத்துல என்னோட உடம்பு இச்சைங்களை பட்டினி போடவும் முடியாம அல்லாடுறேன்… மத்தவங்களை போல போலியா ஒரு பேர் குடுத்து ஏமாத்திக்க தெரியலை… பார்க்கலாம்! எவ்வளவு நாள் இந்த ஆட்டம் போகுதுன்னு…” அசோக் தன் சட்டையை இழுத்துவிட்டு சரி செய்தான்.

அ. அ 16 நாம Bi இல்லை… Gays
அவனது உடம்பில் இருந்த தளர்வு அசோக்கின் மனது காயப்பட்டிருப்பதை தெளிவாக காட்டியது. அசோக் பின் சீட்டில் இருந்த jumper-ஐ எடுத்து மாட்டினான். என் விரித்த கால்களுக்கு இடையே இருந்த சுன்னி மேட்டை மென்மையாக பிசைந்தான். என் அனுமதியை எதிர்பார்காமல் என் pant zip-ஐ கழற்றி ஜட்டிக்குள் இருந்து என் சாமானை வெளியே எடுத்தான். நான் அவனை காயப்படுத்திவிட்ட குற்ற உணர்ச்சியில் சிலை போல படுத்திருக்க, அசோக் குணிந்து என் பூளை சப்பினான். பொதுவாக அசோக்கின் கையோ வாயோ பட்டதும் சிலிர்த்து படமெடுக்கும் எனது கருநாகம் இன்று தேமே என்று அமைதியாக கிடந்தது.

“வேண்டாம் அசோக்… பரவாயில்லை விட்டுடு” நான் எழுந்திருக்க முயற்சித்தேன். ஆனாலும் அசோக் எனக்கு கையடித்துவிட முயற்சிக்க, நான் வேண்டாம் என்று தடுத்தேன். அசோக் காற்று வாங்கும் என் பூளை ஜட்டியை இழுத்து மூடினான்.

அ. அ 16 நாம Bi இல்லை… Gays
“It was a very good blow கார்த்தி… ஆனா என்னால இப்போ return favour பண்ண முடியலை… இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயம் return பண்ணுவேன்” அசோக் தன் பையை எட்டி பின் சீட்டில் இருந்து எடுத்தான்.

“அசோக்… நாம ஒன்னா வந்தோம்… ஒன்னாவே வீட்டுக்கு போவோம்…” நான் எழுந்து என் seat-ஐ சரி செய்து காரை எடுக்க ஆயத்தமானேன்.

“பரவாயில்லை கார்த்தி… எப்படியும் தெரு முனையில இறங்கி தனியா தானே நடந்து போகனும்… நீங்க கிளம்புறப்போ கிளம்பி வாங்க…” அசோக் காருக்கு வெளியே வந்து கதவு வழியாக குணிந்து என் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு நடக்க, அவனது தளர்வான நடையை பார்த்தபோது எனக்கு உடைந்து அழவேண்டும் போல இருந்தது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


அ. அ 16 நாம Bi இல்லை… Gays
Previous page 1 2
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதையும் காணவும்
Close
Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.